பேச்சு:ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Kanags, ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை தொடர்பான விபரங்களை நான் உங்களது தளத்திலிருந்தே எடுத்து விக்கிப்பீடியாவில் இட்டேன். உங்களது தளத்தின் குறித்த பக்கத்தை வெளி இணைப்பாக சேர்த்து விடுங்கள். --கோபி 09:36, 22 ஏப்ரல் 2006 (UTC)