பேச்சு:ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:07, 14 மே 2007 (UTC)[பதிலளி]

அப்துல் கலாம், ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் என்று தான் கையெழுத்திடுகிறார். [1]. ஆனால் தமிழ் ஊடகங்களில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிக்கப்படுகிறார். எதை முன்னிலைப்படுத்தலாம்? --குறும்பன் 14:26, 7 ஆகஸ்ட் 2009 (UTC)

தமிழ் முன்னெழுத்துக்கள் உள்ளதையே முன்னிலைப்படுத்தலாம்.--சிவக்குமார் \பேச்சு 16:12, 7 ஆகஸ்ட் 2009 (UTC)

குறிப்பிட்ட ஆளே தமிழில் பெயரை எழுதினாலும், வணிக ஊடகங்கள் வடமொழி, ஆங்கிலம் கலந்தே எழுதும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று :) வணிக ஊடகங்கள் எப்படி எழுதினாலும், தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்து, பெயர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நன்று. --ரவி 16:47, 7 ஆகஸ்ட் 2009 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

@ AntanO... கலாம் எழுதிய சில கட்டுரைகள் எனும் தலைப்பில் இருந்த தகவல், வெளியிணைப்புகள் எனும் தலைப்பின்கீழ் நகர்த்தப்பட்டுள்ளது [2]. மேலும் சில கட்டுரைகள் குறித்த தகவல்களை திரட்டியபிறகு, கலாம் எழுதிய சில கட்டுரைகள் எனும் தலைப்பினை நான் மீண்டும் சேர்க்கலாமா என்பது குறித்தான தங்களின் கருத்தினை அறிய விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:25, 1 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

இந்த மாற்றமானது, ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது எனது நம்பிக்கை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:56, 5 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]