பேச்சு:ஆ. நா. சிவராமன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக் கட்டுரையில் ஆம்பூர் இணைப்பு தவறாகக்கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ள ஆம்பூரும் ஒன்று அல்ல. எனவே, அந்த இணைப்பை நீக்குகிறேன் --Nan 06:20, 3 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றி நந்தகுமார்.--Kanags \உரையாடுக 06:25, 3 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆ._நா._சிவராமன்&oldid=810900" இலிருந்து மீள்விக்கப்பட்டது