பேச்சு:ஆவியூர், விருதுநகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

985-1014 முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சிகாலம் என சோழர் கட்டுரையில் உள்ளது. ஆனால் இக்கட்டுரை இக்கால அரசன் இஜேந்திர சோழன் என்கிறது. சோழர் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையில் ’இராஜேந்திர சோழனை’ ’இராஜராஜ சோழன்’ என மாற்றி விடலாமா?--Booradleyp (பேச்சு) 15:16, 24 மார்ச் 2013 (UTC)