பேச்சு:ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பில் பட்டியல் என்ற சொல் தேவையா? எளிமையாக குறிப்பிடலாமே! ஏற்கனவே பல கட்டுரைகளில் பிழையாக தலைப்பிட்டிருப்பதாக தோன்றுகிறது. ”நாடுகள் பட்டியல்” என்பதை நாடுகளின் பட்டியல் என்றோ, எளிமையாக ”நாடுகள்” என்றோ குறிக்கலாம் அல்லவா?? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:12, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]

தமிழ்க்குரிசிலின் கருத்தை இங்கே வழிமொழிகிறேன்.--பாஹிம் (பேச்சு) 13:45, 28 சூலை 2014 (UTC)[பதிலளி]