உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆள்மாறாட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் கதை மலையாள விக்கிமூலத்தில் உள்ளது. இதை நான் தமிழ் விக்கிமூலத்தில் சேர்க்க முடியுமா? மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கம் விக்கினூல்களில் சேர்க்கப்பட வேண்டுமா, விக்கிமூலத்திலா? விரைவாக மறுமொழியிட்டால், விரைவில் துவங்குவேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:31, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதனை யார் தமிழில் மொழிபெயர்த்தது? பொதுப்பரப்பில் விட சம்மதித்துள்ளாரா? அவ்வாறெனில் விக்கிமூலத்தில் சேர்க்கலாம். எனது புரிதலின் படி விக்கிநூல் பொதுவாக பாடநூல்களுக்கு என உள்ளது.--Kanags \உரையாடுக 21:53, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மறுமொழி

[தொகு]

நூல் முழுமையையும் நானே தமிழில் மொழிபெயர்க்க விரும்புகிறேன். விக்கிமூலத்தில் சேர்க்கலாமா?

-தமிழ்க்குரிசில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆள்மாறாட்டம்&oldid=1519130" இலிருந்து மீள்விக்கப்பட்டது