பேச்சு:ஆள்களப் பெயர்
![]() | இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 2, 2012 அன்று வெளியானது. |
ஆட்களம் (உயிரியல்), ஆட்களம் (கணிதம்) என்ற பெயர்க,ள் ஏற்கனவே தமிழ் இலக்கணப் படி உள்ளன. இப்பெயரையும் ஆட்களப் பெயர் என்பதே சரி. மாற்றுக்கருத்து இருப்போர் தெரிவிக்கவும்.--த♥உழவன் (உரை) 15:24, 9 சனவரி 2018 (UTC)