பேச்சு:ஆல்பெர்ட் ஃவெர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆய்த எழுத்தின் முன் வட்டக்குறி இல்லாமல் ஏன் எழுத இயலவில்லை? சில தளங்களில் இந்த வட்டக்குறி வராமல் எழுத இயன்றதாய் பார்த்த நினைவு. மீடியாவிக்கி கோளாறா, உலாவி கோளாறா இல்லை ஒருங்குறி கோளாறா?ஒருங்குறிக்காரர்கள் புள்ளி, கொம்பு, கொக்கி போல் ஆய்த எழுத்தையும் ஒரு துணைக் குறியாகக் குறித்து வைத்திருக்கிறார்கள் என்றால் கொடுமை தான் !!!--ரவி 16:21, 20 நவம்பர் 2007 (UTC)