பேச்சு:ஆல்சைமர் நோய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்சைமர் நோய் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
ஆல்சைமர் நோய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

மறதி நோய் --Natkeeran 20:21, 9 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

மறதிநோய் - Dementia--கலை (பேச்சு) 15:39, 16 ஏப்ரல் 2017 (UTC)

எந்த ஆங்கில நாட்டிலும் இதனை ஆல்சைமர் என்றவாறு ஆ என்று நீட்டி மொழிவதில்லை. எந்த அடிப்படையில் இங்கே நீட்டி எழுதப்பட்டுள்ளது? ஆங்கிலச் சொல்லாக இருந்தால், எடுத்ததற்கெல்லாம் முதலெழுத்தை நெடிலாக்கும் பழக்கம் வேண்டாம். இத்தலைப்பு அல்சைமர் நோய் என்றிருக்க வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:32, 5 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆல்சைமர்_நோய்&oldid=3210801" இலிருந்து மீள்விக்கப்பட்டது