பேச்சு:ஆல்க்கேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆல்கேன்களின் ஆய்வகத் தயாரிப்பு முறைகள், இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள், பயன்கள் என கட்டுரையை மேலும் விரிவாக எழுத வேண்டியுள்ளது. ஆகையால் தனியாக தலைப்பிட்டு இக்கட்டுரையை துவக்கியுள்ளேன். ஆல்கேன்கள் கட்டுரையுடன் இணைக்கும் பட்சத்தில் மிகநீண்ட கட்டுரையாக அக்கட்டுரை உருவாகலாம். ஆலோசனை ஏதாவது இருப்பின் தெரிவிக்கவும்.

மூர்த்தி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆல்க்கேன்&oldid=1555489" இருந்து மீள்விக்கப்பட்டது