பேச்சு:ஆறு ஆதாரத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனர்:‎TNSE RAAVANAN SLM "ஆறு ஆதாரத்தலங்கள்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையின் உள்ளே, "பஞ்ச அம்பலங்கள்" என்று துணைத் தலைப்பிடப்பட்டு அதன்கீழ் ஆறு இடங்கள் தரப்பட்டுள்ளது. இது கட்டுரையின் தெளிவற்றதன்மையைக் காட்டுகிறது. கட்டுரைக்கு அறிமுகப்பத்தியான முதற்பத்தியும் எழுதப்படவில்லை.--Booradleyp1 (பேச்சு) 15:39, 23 திசம்பர் 2017 (UTC)