பேச்சு:ஆறு அய்யப்பன் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறு அய்யப்பன் கோயில்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆறு அய்யப்பன் கோயில்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆறு அய்யப்பன் கோயில்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆறு அய்யப்பன் கோயில்கள் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


விதிகள்[தொகு]

இப்பக்கம் விக்கி விதிகளுக்கு ஏற்புடையதாகவே இருக்கும் என நினைக்கிறேன். மாற்றுக் கருத்து உடையவர்கள் தொடர்பு கொள்ளவும் இல்லையேல் இங்கேயே கூறவும்,.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இக்கட்டுரை முத்துக்கமலம் இணையதளத்தில் ”நெல்லை விவேகநந்தா” என்பவர் எழுதிய கட்டுரையின் படியாக உள்ளது. விக்கியில் காப்புரிமை பெற்ற கட்டுரைகளை இடுவதில்லை. அவரது அனுமதி வேண்டும். எனவெ இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 03:11, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]
  • நண்பர் சோடா பாட்டிலுக்கு, முத்துக்கமலம் இணையதளத்தில் வெளியாகும் கட்டுரைகளை அதனுடைய ஆசிரியர் பெயர் பயன்படுத்தி மீள்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளி இணைப்புகள் அல்லது ஆதாரம் பகுதியில் நெல்லை விவேகநந்தா எழுதிய கட்டுரை என்று சேர்த்துக் கொள்ளலாம். முத்துக்கமலம் இணையதளத்தின் முழு உரிமையும் எனக்குள்ளதால் இது குறித்த தங்களின் பரிந்துரையை நீக்கிக் கட்டுரையை இடம் பெறச் செய்யலாம். --தேனி.எம்.சுப்பிரமணி. 05:21, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]
தெளிவு படுத்தியமைக்கு நன்றி தேனி சார் :-) . வார்ப்புருவை நீக்கி விடுகிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:32, 6 சனவரி 2011 (UTC)[பதிலளி]

முருகனின் அறுபடை வீடுகள் போன்று இந்த ஆறு கோவில்களும் அறுபடை வீடுகள் என அழைக்கப்படுவதற்கு வேறெங்கும் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லையே. தெரிந்தவர்கள் ஆதாரம் இருந்தால் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.−முன்நிற்கும் கருத்து Booradleyp (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இந்த ஆறு கோயில்களையும் அய்யப்பனின் அறுபடை வீடுகள் எனச் சொல்லலாம் எனக் கட்டுரையாளர் சொல்வதில் இருந்து நெல்லை விவேகநந்தா தனது கருத்தையே சொல்லியிருக்கிறார் என்றே நம்புகிறேன். இதனால் வேறு ஆதாரங்கள் தரப்படாதவிடத்து இக்கட்டுரையை நீக்கி விட்டு இதில் உள்ள ஆறு கோயில்களைப் பற்றியும் தனித் தனிக் கட்டுரைகள் எழுதுவதே நல்லது. இதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:31, 2 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையை நீக்க வேண்டாம் என நினைக்கிறேன், அறுபடை வீடுகள் என்ற கருத்தைக் கட்டுரைக்குள்ளிருந்து எடுத்துவிட்டு ’ஐயப்பன் கோவில்கள்’ அல்லது ’ஆறு ஐயப்பன் கோவில்கள்’ அல்லது வேறு பொருத்தமான தலைப்பு ஒன்று தரலாம்.--Booradleyp (பேச்சு) 14:40, 2 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 14:11, 18 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]