உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆறுமுக நாவலர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறுமுக நாவலர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஆறுமுக நாவலர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

Untitled

[தொகு]

அழியும் தறுவாயிலிருந்த, அழியும் தருவாயிலிருந்த - இரண்டில் எது சரி?--ரவி 07:37, 16 ஜனவரி 2006 (UTC)

அழியும் தறுவாய் தான் சரி.Mayooranathan 15:51, 16 ஜனவரி 2006 (UTC)

இந்தக் கட்டுரையை திருத்தி எழுதிக்கொண்டிருக்கிறேன். நன்றி. --சிறீதரன் 26 ஜனவரி 2006

சிறீதரன், நல்ல விபரமான கட்டுரை. ஆயினும் ஒரு சார்பு நிலை இருப்பது போன்று தோன்றுகின்றது. தயவு செய்து இக்கருத்தை நீங்கள் ஒரு கடின நோக்கில் பாக்க வேண்டாம். ஆறுமுக நாவலர் நோக்கி பலதரப்பட்ட விமர்சனங்களும் உண்டு. அவற்றை நீங்களும் அறிவீர்கள் என்றே கருதுகின்றேன். அவற்றை நோக்கிய குறிப்புக்களையும் உங்கள் கட்டுரையில் சேர்த்தால் நன்று. நன்றி. --Natkeeran 00:42, 6 பெப்ரவரி 2006 (UTC)

இலங்கையில் ஆறுமுக நாவலருக்கும் அவர் கட்டி எழுப்பிய கொள்கைகளுக்கும் எதிர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.--ஜெ.மயூரேசன் 06:34, 6 பெப்ரவரி 2006 (UTC)

Natkeeran, மயூரேசன், நாவலரின் பெயரில் சில விமரிசனங்கள் இருந்தன. அவற்றையும் பதியாவிட்டால் கட்டுரை முழுமையாக இராது என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே ஒரு பத்தி இணைத்துள்ளேன். ஓரிரு குறைகள் மேகமூட்டமாக மறைத்தாலும் நாவலர் பெயரால் ஒரு மரபு, பரம்பரை தோன்றி சைவத்தையும், தமிழையும் பெரும் முனைப்புடன் வளர்த்தது என்பதும் உண்மை. நன்றி--சிறீதரன் 6 பெப்ரவரி 2006

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆறுமுக_நாவலர்&oldid=4061249" இலிருந்து மீள்விக்கப்பட்டது