பேச்சு:ஆர். மோகன் ராஜ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@பயனர்:TNSE Mahalingam VNR தகவலுக்காக: மேற்கோள் வேலை செய்யவில்லை என்பதனைக் கவனியுங்கள். உங்களால் திருத்த இயலவில்லையெனில் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:19, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன், இவ்வாறு மேற்கோள்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? விக்கி துப்புரவு அதிரடிப்படை குழுவிலேயே தெரிவித்து விடுங்கள். எல்லோரும் தெரிந்து கொள்வர். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இல்லையென்றால் தொடர்ந்து இவ்வாறு செய்து கொண்டிருந்திருப்பேன். --மகாலிங்கம் (பேச்சு) 01:25, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

@பயனர்:TNSE Mahalingam VNR மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள் சுட்டு என்பதனை இட்டு வருகிறீர்கள். இதற்கு நன்றி. மேற்கோள் வேலை செய்யவில்லை என்பதனைத் தெரிவிக்க அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தை பயன்படுத்துங்கள். விக்கி துப்புரவு அதிரடிப்படை குழுவிலும் தெரிவிக்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:30, 18 சூலை 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்._மோகன்_ராஜ்&oldid=2378229" இலிருந்து மீள்விக்கப்பட்டது