பேச்சு:ஆர். கே. நாராயணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

இவரது பெயர் ஆர். கே. நாராயண் என்றே பரவலாக அறியப்படுவதால் அத்தலைப்புக்கு நகர்த்துவதில் ஆட்சேபணைகள் உண்டா? --கோபி 18:11, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]

நகர்த்துவதில் எனக்கு உடன்பாடே. --Sivakumar \பேச்சு 18:27, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
ஆம். பிரபலமானவர்களின் ஆங்கில முன்னெழுத்துக்களை தமிழ்ப்படுத்த அவசியமில்லை--ரவி 18:51, 25 செப்டெம்பர் 2006 (UTC)[பதிலளி]
ஆர். கே. நாராயணன் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்._கே._நாராயணன்&oldid=3491684" இலிருந்து மீள்விக்கப்பட்டது