பேச்சு:ஆர். என். ரவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@சத்திரத்தான்: நீங்களும் ஆளுநர் குறித்து எழுதியுள்ளதை இன்றே கவனித்தேன். ஆர். என். ரவி கட்டுரை உருவாக்கி விக்கித்தரவில் இணைத்திருந்தேன். ஆனால் உருவாக்கி ஐந்து நிமிட இடைவெளியில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே உருவான கட்டுரையை நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. இக்கட்டுரையை ஆர். என். ரவி என்ற கட்டுரையுடன் வழிமாற்றியுடன் இணைத்துவிடலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 15:05, 13 செப்டம்பர் 2021 (UTC)

அன்புடையீர், இருவரும் ஒரே நேரத்தில் துவக்கிய கட்டுரை, ஆங்கில கட்டுரையுடன் இணைக்கும் நேரத்தில்தான் தாங்கள் உருவாக்கிய கட்டுரையினை கவனிக்க நேர்ந்தது. இரவீந்திர நாராயண ரவி கட்டுரையினை ஆர். என். ரவி கட்டுரையுடன் இணைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. நன்றி.--−முன்நிற்கும் கருத்து சத்திரத்தான் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --சத்திரத்தான் (பேச்சு) 14:14, 14 செப்டம்பர் 2021 (UTC)
Can this title be changed to ர நா ரவி Srinithi67 (பேச்சு) 04:26, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்._என்._ரவி&oldid=3369354" இலிருந்து மீள்விக்கப்பட்டது