பேச்சு:ஆர். என். இரவி
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கருவிகள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். என். இரவி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
ஆர். என். இரவி என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஆர். என். இரவி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
@சத்திரத்தான்: நீங்களும் ஆளுநர் குறித்து எழுதியுள்ளதை இன்றே கவனித்தேன். ஆர். என். ரவி கட்டுரை உருவாக்கி விக்கித்தரவில் இணைத்திருந்தேன். ஆனால் உருவாக்கி ஐந்து நிமிட இடைவெளியில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே உருவான கட்டுரையை நீங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை. இக்கட்டுரையை ஆர். என். ரவி என்ற கட்டுரையுடன் வழிமாற்றியுடன் இணைத்துவிடலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 15:05, 13 செப்டம்பர் 2021 (UTC)
- அன்புடையீர், இருவரும் ஒரே நேரத்தில் துவக்கிய கட்டுரை, ஆங்கில கட்டுரையுடன் இணைக்கும் நேரத்தில்தான் தாங்கள் உருவாக்கிய கட்டுரையினை கவனிக்க நேர்ந்தது. இரவீந்திர நாராயண ரவி கட்டுரையினை ஆர். என். ரவி கட்டுரையுடன் இணைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. நன்றி.--−முன்நிற்கும் கருத்து சத்திரத்தான் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --சத்திரத்தான் (பேச்சு) 14:14, 14 செப்டம்பர் 2021 (UTC)
- Can this title be changed to ர நா ரவி Srinithi67 (பேச்சு) 04:26, 11 சனவரி 2022 (UTC)[பதிலளி]
- அன்புடையீர், இருவரும் ஒரே நேரத்தில் துவக்கிய கட்டுரை, ஆங்கில கட்டுரையுடன் இணைக்கும் நேரத்தில்தான் தாங்கள் உருவாக்கிய கட்டுரையினை கவனிக்க நேர்ந்தது. இரவீந்திர நாராயண ரவி கட்டுரையினை ஆர். என். ரவி கட்டுரையுடன் இணைப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. நன்றி.--−முன்நிற்கும் கருத்து சத்திரத்தான் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --சத்திரத்தான் (பேச்சு) 14:14, 14 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்._என்._இரவி&oldid=4045058" இலிருந்து மீள்விக்கப்பட்டது