உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

இக்கட்டுரை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தைக் குறிக்கிறதா, இல்லை ஆர்.ஐ.பி.டி என்ற ஆங்கில திரைப்படத்தைக் குறிக்கிறதா என்பது தெளிவாக இல்லை. போஸ்டர் படிமத்தில், படத்தின் பெயர் ஆர்.ஐ.பி.டி என்றுதான் உள்ளது, துப்பறியும் ஆன்மா (ஆர்.ஐ.பி.டி) என்று இல்லை. தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:14, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]