பேச்சு:ஆர்த்தர் வுட் (1898)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புன்னியாமீன் அய்யா, ஆர்த்தர் வூட் என்று குறிப்பிடாமல் அடைப்புக் குறிக்குள் (1898) என தலைப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறதே... ஆர்த்தர் வூட் என்று வேறு ஒரு துடுப்பாட்டக்காரர் இருக்கிறாரோ...? எனக்குப் பொதுவாக விளையாட்டில் ஆர்வம் கிடையாது என்பதால் இங்கு எனக்கு சந்தேகம்...தவறாக நினைக்க வேண்டாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:37, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]

en:Arthur Wood - இதே பேரில் மொத்தம் நான்கு துடுப்பாட்டக்காரர்கள் இருக்கிறார்கள். துறையும் ஒன்றாகிவிட்டால் பிறப்பு ஆண்டைக் கொண்டு வேறுபடுத்துவது மரபு --சோடாபாட்டில்உரையாடுக 17:44, 1 சூலை 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்த்தர்_வுட்_(1898)&oldid=807506" இலிருந்து மீள்விக்கப்பட்டது