பேச்சு:ஆர்டுயீனோ

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். ஆட்ரினோ என்ற கட்டுரையின் தலைப்பு ஆர்டுயீனோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆட்ரினோ என்பது ஆங்கில உச்சரிப்பின் அடிப்படையில் துல்லியமான மொழிபெயர்ப்புச் சொல். இது குறித்த உங்களுடைய கருத்து வேண்டப்படுகிறது. நன்றி.

Arduino - ஆட்ரினோ என எழுதக்கூடாது. ஆர்டுயீனோ எனத் தான் உச்சரிக்கப்படுகிறது.--Kanags \உரையாடுக 07:46, 22 செப்டம்பர் 2015 (UTC)Reply[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்டுயீனோ&oldid=1921843" இருந்து மீள்விக்கப்பட்டது