பேச்சு:ஆர்க்டிக் ஓநாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png ஆர்க்டிக் ஓநாய் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Wolf என்றால் ஓநாய் தானே? நரி என்பது ஒரு சில குறிப்பிட்ட Jackal வகைகளைக் குறிப்பதாகத் தான் கண்டிருக்கிறேன். சரி பார்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:43, 2 அக்டோபர் 2011 (UTC)

ஆர்டிக் நரி கட்டுரையில் இவை ஓநாய்களின் எதிரிகள் என்ற விவரமும் (artic fox) என்றும் குறிப்பிட்டு இருந்தது. ஓநாய் என்றே திருத்தி விடுங்கள் நன்றி. --Parvathisri 08:52, 2 அக்டோபர் 2011 (UTC)

[1] என்ற பதிவின் படி ஆர்க்டிக் நரி, ஆர்க்டிக் ஓநாய் என்பவை வேறு வேறெனத் தெரிகிறது. ஆகவே கட்டுரையில் தரப்பட்டுள்ளவை நரியப் பற்றியதா அல்லது ஓநாயைப் பற்றியதா? தலைப்பை மாற்ற முதல் மேலும் சரி பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 09:32, 2 அக்டோபர் 2011 (UTC)

en:Arctic fox கட்டுரையைப் பார்க்க.--Kanags \உரையாடுக 09:37, 2 அக்டோபர் 2011 (UTC)

பதிப்புரிமை[தொகு]

இங்குள்ள ஆர்டிக் நரி என்ற கட்டுரைக்குள்ளும் இக்கட்டுரைக்குள்ளும் இருக்கும் உள்ளடக்கங்கள் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன. எனினும் அக்கட்டுரை காலத்தால் முந்தையது. கூகுள் தேடலில் கிடைத்த சில நம்பகமான கருத்துக்களை, தகவல்களை வைத்து இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை உண்மைத்தன்மையுள்ளதாக மாற்றியமைக்கலாம் என நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களை எதிர் =பார்க்கின்றேன். முக்கியமாக விக்கியின் தீக்குறும்ம்புக் களைவரான பயனர்:‎AntanO அவர்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:19, 16 ஆகத்து 2015 (UTC)

கேட்கவே வேண்டாம், மாற்றிவிடுங்கள் ஸ்ரீஹீரன் --AntanO 16:23, 16 ஆகத்து 2015 (UTC)

@பயனர்:‎AntanO: ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளேன், சரி பார்க்க...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:24, 16 ஆகத்து 2015 (UTC)

👍 விருப்பம் --AntanO 16:30, 16 ஆகத்து 2015 (UTC)