பேச்சு:ஆர்க்குட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கில வலைப்பதிவு ஒன்றில் அக்டோபர் 20 2006 முதல் ஆர்குட் ஆனது ஜிமெயில் உள்ளவர்கள் அழைபில்லாமாலே இணைதல் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சரியா என்பது தெரியாமையினால் கட்டுரையில் இணைக்கவில்லை. யாராவது தெரிந்தால் தெரியப்படுத்தவும். நன்றி --Umapathy 13:13, 21 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தலைப்பு[தொகு]

தலைப்பு ஆர்க்குட் என்று இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இதனை Orgoot என்று படித்தல் வேண்டும். இதனை உருவாக்கிய ஆர்க்குட் புயுக்கோக்டன் பற்றிய கட்டுரையையும் பார்க்கவும்.--செல்வா 00:40, 22 டிசம்பர் 2007 (UTC)

ஆம் செல்வா அவ்வாறு இருப்பதுதான் கூடுதல் பொருத்தமாக இருக்கும் என்பதால் பக்கத்தை நகர்த்தியுள்ளேன். இலங்கை வழக்கின்படி ஓக்குட்டாக இருக்கக்கூடும். --உமாபதி 01:11, 22 டிசம்பர் 2007 (UTC)
நன்றி, உமாபதி.--செல்வா 01:33, 22 டிசம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆர்க்குட்&oldid=196521" இலிருந்து மீள்விக்கப்பட்டது