பேச்சு:ஆர்க்கிட்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Info-farmer in topic தமிழாக்கம்
தமிழாக்கம்
[தொகு]பகட்டுநிற பூக்குடும்பம்[1] அல்லது ஆர்க்கிடேசியே (Orchidaceae) என்பதே இதற்கு பொருத்தமான பெயர். இச்சொல்லின் தோற்றத்தை இங்கு ஆங்கிலத்தில் விளக்கியுள்ளனர். அங்கும் புறத்தோற்றத்தை (வேர் வடிவம்) வைத்தே பெயர் இடப்பட்டது தெரிகிறது. பஸ் (பேருந்து), டிக்கெட்(பயணச்சீட்டு) போல, பல ஆங்கிலச்சொற்கள் அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்க இயலாது. கல்வித்தளங்களிலாவது உரிய தமிழ் சொல் புழக்கம் இருத்தல் அவசியம் என்பதால், இப்பெயரை முன்மொழிகிறேன். த♥உழவன் (உரை) 06:26, 28 நவம்பர் 2025 (UTC)