உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆரையம்பதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

“மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள்” இல்லாத பக்கம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதைப்பற்றிய விளக்கத்தை தர முடியுமா?--−முன்நிற்கும் கருத்து Prasadbatti (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கட்டுரையில் உள்ள தகவல்களுக்கு மேற்கோள்கள் எதுவும் தரப்படவில்லை. குறிப்பாக தோற்றமும் குடியேற்றமும், கிராமத்தின் பெயர் போன்ற உபதலைப்புகளில் உள்ள தகவல்களுக்கு மேற்கோள்கள் இருப்பது நல்லது.--Kanags (பேச்சு) 03:02, 3 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

“ நீங்கள் குறிப்பிட்ட குடியேற்றம் மற்றும் பெயர்களுக்கு மேற்கோள் இணைக்கப்பட்டுள்ளன. இது போதாதா ? --−முன்நிற்கும் கருத்து Prasadbatti (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கிராமங்களை பற்றிய வார்ப்புரு ஏற்கனவே ஏதாவது இருக்கின்றதா ? இருந்தால் விபரங்களை யாராவது பகிர முடியுமா? --சும்மா கிடந்தவன் (பேச்சு) 10:45, 3 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

@Prasadbatti:, கிராமங்களுக்கான வார்ப்புரு சேர்க்கப்பட்டிருக்கிறது. விரும்பினால் முகப்பில் சேர்க்கப்பட்டுள்ள படத்தை நீங்கள் மாற்றமுடியும். --5anan27 (பேச்சு) 18:00, 3 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆரையம்பதி&oldid=2452002" இலிருந்து மீள்விக்கப்பட்டது