பேச்சு:ஆரியலூர் ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சான்று[தொகு]

அரியலூர் என்பதே சரி. ஏனெனில், கட்டுரையின் வெளியிணைப்பான //"தமிழக சிற்றூர்களின் பட்டியல்". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.// மீண்டும் நேற்று பதிவிறக்கிப் பார்த்தேன். அதிலுள்ள குறிப்புகளை மட்டும் எடுத்து படமாக்கியுள்ளேன். அரியலூர் மாவட்டம் என்பதுள் அரியலூர் என்ற நகரம் உள்ளது. ஆனால், இங்கு கூறப்படுவது, திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சியாக இருக்கும் அரியலூர் ஆகும்.--உழவன் (உரை) 01:51, 15 செப்டம்பர் 2016 (UTC)

மாற்றம்[தொகு]

@தமிழ்க்குரிசில்:! இனி இதுபோல வார்ப்புரு இடும் போது, உரையாடற்பக்கத்தில் உங்கள் எண்ணத்தைத் தெரிவிக்கவும். மேலே சான்று கொடுத்துள்ளேன். அவ்வார்ப்புருவை நீக்க முடிவு செய்துள்ளேன். மாற்று கருத்து இருப்பின் இருவாரங்களுக்குள் தெரிவிக்கவும்.உழவன் (உரை) 01:58, 15 செப்டம்பர் 2016 (UTC)

உங்களது ஆதாரம் ஆங்கிலத்தில் இருக்கிறது. அது அரியலூரா ஆரியலூரா என்பதற்கு தெளிவான சான்று வேண்டி இருக்கிறது. அத்துடன், ஊர் என்பதற்கு மாற்றாக உர் என்றபடியாக பெயர் முடிகிறது. அதையாவது நாம் மாற்றியாக வேண்டும். நன்றி! :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:49, 15 செப்டம்பர் 2016 (UTC)

:::ஒலியியல் அடிப்படையில் மட்டும், முடிவு எடுக்காதீர்கள். காண்க: ஆத்தூர் (சேலம்), திருவல்லிக்கேணி . சில தவறான முடிவுகள், இங்கே ஒலியியல் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் அதனை கைவிடுவோம். மக்களை / மக்களின் ஆவணங்களை காணுங்கள். பல தமிழக அரசு ஆவணங்கள், தமிழாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன, எனினும், இவற்றைக்காணவும். [1] , [2], [3] மேலும், இரண்டு ஊர்களுக்கும் நேரில் சென்றுள்ளேன்! --உழவன் (உரை) 00:11, 16 செப்டம்பர் 2016 (UTC)

Y ஆயிற்று --உழவன் (உரை) 02:24, 1 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

ஒலிப்புக்குழப்பத்தால் முன்மொழிந்தவைகளை தவறு என உணர்ந்தமையால் திரும்ப்ப்பெறுகிறேன். கௌதம் சம்பத் சரியான பெயருக்கு மாற்றியுள்ளார். நன்றி.--உழவன் (உரை) 06:20, 12 சூன் 2020 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆரியலூர்_ஊராட்சி&oldid=3661961" இலிருந்து மீள்விக்கப்பட்டது