பேச்சு:ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sengai Podhuvan, இக்கட்டுரையின் ஒரு பகுப்பாக, "சங்ககால பாண்டியர்" ஏற்கனவே உள்ளது. இப்பகுப்பின் தாய் பகுப்பான "பாண்டிய அரசர்கள்" பகுப்பினை நான் நீக்கியதன் காரணங்கள்:

  • பொருத்தமான துணைப் பகுப்பில் கட்டுரை இணைக்கப்பட்டிருப்பதால், தாய் பகுப்பினை நீக்கினேன்.
  • "சங்ககாலப் பாண்டியர்" என்பது பாண்டிய அரசர்களில் ஒரு காலத்தவர் என்பது தெளிவாக உணரக் கூடியவாறுதான் உள்ளது.
  • துணைப் பகுப்புகளிலுள்ள அனைத்து கட்டுரைகளும் தாய்பகுப்பிலும் இருந்தாக வேண்டுமெனில் தாய் பகுப்பின் உள்ளடக்கம் மிக நீண்டுவிடும் என்பதுடன், துணைப் பகுப்புகள் உருவாக்கப்படும் நோக்கத்தையும் முறியடிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.--Booradleyp1 (பேச்சு) 06:24, 4 ஏப்ரல் 2018 (UTC)
  • தங்களின் கருத்து மிகவும் சிறந்தது. பாராட்டுகிறேன். விக்கி அலுவலர்கள் (நிர்வாகிகள்) இதனை உணரவேண்டுமே. --Sengai Podhuvan (பேச்சு) 07:13, 4 ஏப்ரல் 2018 (UTC)