பேச்சு:ஆயுள் தண்டனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கில விக்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் இந்தியாவில் ஆயுள்தண்டனை நீக்கப்பட்டுள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை சட்டம் அறிந்தோர் ஆய்ந்து உண்மைநிலை வேறானால் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டுகிறேன். --மணியன் 17:32, 23 பெப்ரவரி 2011 (UTC)[பதில் அளி]

இது குறித்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரையின் முந்தைய பதிவுகள் [1] [2]. நானறிந்தவரை இது ஒரு de jure /de facto பிரச்சனை. இந்தியாவில் ஆயுள் தண்டனை உள்ளது. ஆனால் senterncing limitations அதனை “ஆயுள் முழுக்க” தண்டனையாக்க விடுவதில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 03:47, 24 பெப்ரவரி 2011 (UTC)[பதில் அளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆயுள்_தண்டனை&oldid=701887" இருந்து மீள்விக்கப்பட்டது