பேச்சு:ஆயர்
Appearance
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மற்றொரு பெயர் என்பது தவறு
[தொகு]ஆயர் என்பது இடையர்கள்ளின் முதன்மை பெயர் Prabakaryadav (பேச்சு) 08:46, 9 அக்டோபர் 2016 (UTC)
பட்டங்களில் ஒன்று அல்ல. அதுவே முதன்மை பெயர் Prabakaryadav (பேச்சு) 08:54, 9 அக்டோபர் 2016 (UTC)
யாதவர் என்பது வம்சாவழி பெயர். இடையர் என்பது நிலவியல் பெயர். ஆயர் என்பது இடையர்களின் முதன்மையான தொழில் முறை பெயர்.
சான்று:
ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப்பெயர் ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே
(தொல்காப்பியம்–பொருள்-அகத்திணையியல்-23)
(ஆயர்-முல்லை நில மக்கள் பெயர்; வேட்டுவர்-குறிஞ்சி நில மக்கள் பெயர்; ஆடுஉ-ஆண்; கிழவர்-தலைவர்.)
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் ஆயர், வேட்டுவர் போன்ற பிரிவினர் வாழ்ந்து வந்தனர் என்பது இதன் வழியாக நமக்குக் கிடைக்கின்றது. Prabakaryadav (பேச்சு) 08:59, 9 அக்டோபர் 2016 (UTC)