பேச்சு:ஆமைப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆமைப் புறா என்றிருக்கலாமே? அத்துடன் "புலம்பும் புறா" என்பதையும் சேர்க்கலாம். --AntonTalk 05:35, 8 சனவரி 2015 (UTC)

இதற்கு என்ன பெயரை வைப்பது என்று தெரியவில்லை. Mourning என்பதற்கு துக்க என்பதைவிட புலம்பும் என்பதே பொருத்தம். ஆமைப் புறா என்பதே முதலில் வழங்கிய பெயர் என்பதாலும் Mourning dove என்பது பின்னால் அதற்கு வைத்த பெயர் என்பதாலும் ஆமை புறா என்று வைத்தேன். நீங்கள் கூறி்யபடி மாற்றி விடுகிறேன். --குறும்பன் (பேச்சு) 22:21, 8 சனவரி 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆமைப்_புறா&oldid=1783235" இருந்து மீள்விக்கப்பட்டது