பேச்சு:ஆமென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்தேகம்[தொகு]

//ஆமென் - ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும்.// இது தமிழ்ச் சொல்லான ஆமாம் என்பதிலிருந்து உருவானதா? --ரத்தின சபாபதி (பேச்சு) 06:56, 29 நவம்பர் 2013 (UTC)

ஆங்கில விக்கியைப் பாருங்கள். இது பற்றி விபரமாகவுள்ளது. ஆமென் என்பது எபிரேயப் பதத்திலிருந்து பெறப்பட்டது. அங்கிருந்தே ஆங்கிலத்திற்கும் சென்றது. --Anton·٠•●♥Talk♥●•٠· 05:44, 1 திசம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆமென்&oldid=1562035" இருந்து மீள்விக்கப்பட்டது