பேச்சு:ஆபெரா மினி

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒபேரா மினியில் தமிழ்த் தளங்களையும் பார்வையிட முடியும். அதற்காக ஒரு சிறு மாற்றத்தினை மாத்திரம் ஏற்படுத்த வேண்டும். உங்களின் ஓபேராமினி(உலாவி என அழைக்கப்படும்) தமிழ் எழுத்துவடிவங்களைக் காட்டவில்லையெனின் பின்வரும் அறிவுறுத்த்ல்களைப் பின்பற்றுங்கள் :

  • உங்கள் உலாவியில் அட்ரஸ்பாரில் opera:config என ரைப் செய்க (கவனிக்க: http:// இல்லாமல்)
  • பின்னர் அதிலுள்ள தெரிவுகளில் show coplex script என்பதின் நேரேஉள்ள no ஐ yes என மற்றியமைக்கவும்
  • பின்னர் சேவ் பட்டினை அழுத்தி சேவ் செய்யவும்.
-- மொஹமட் சமீர் உரையாடுக...

Start a discussion about ஆபெரா மினி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆபெரா_மினி&oldid=1062383" இருந்து மீள்விக்கப்பட்டது