பேச்சு:ஆபிரகாம் லிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
COTWnew.png ஆபிரகாம் லிங்கன் எனும் இக்கட்டுரை இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் திட்டத்தின் மூலம் மேம்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

ஆபிரகாம் லிங்கன், ஆபிரகாம் லிங்க்கன் எது சரி?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:33, 25 மே 2011 (UTC)

சரியான உச்சரிப்பு லிங்க்கன்.--Kanags \உரையாடுக 20:15, 4 சனவரி 2014 (UTC)
Fahimrazick பயனர் "ங் உடன் க் வராது" எனக் குறிப்பிட்டு கட்டுரையை நகர்த்த்தி உள்ளார். எனவே, அந்த வழிமாற்றை நீக்கியிருந்தேன்--நந்தகுமார் (பேச்சு) 20:22, 4 சனவரி 2014 (UTC)
இருக்கலாம், ஆனாலும் லிங்க்கன் என எழுதுவோர் நிறையப் பேர் உள்ளனர்.--Kanags \உரையாடுக 21:50, 4 சனவரி 2014 (UTC)