பேச்சு:ஆபிரகாம் பண்டிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Exquisite-kfind.png ஆபிரகாம் பண்டிதர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தமிழிசையில் மறைக்கப்பட்ட மெய்யுணரவாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். இவரை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பெரும்பொறுப்பு நம்மிடமுள்ளது. இவரைப் பற்றிய கருத்தை எழுதுவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இக்கட்டுரை மென்மேலும் வளர்ச்சியடைய விபரமறிந்தவர்கள் உதவுங்கள். நன்றிகளுடன். --சிங்கமுகன் 16:24, 30 ஏப்ரல் 2011 (UTC)