பேச்சு:ஆனைக் கொன்றான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தம் முடிந்தது. −முன்நிற்கும் கருத்து Caritor.mari (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நன்றி மாரி. நீங்கள் செய்த மாற்றங்கள் நன்றாக உள்ளன. -- சுந்தர் \பேச்சு 04:37, 11 மே 2010 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர்.−முன்நிற்கும் கருத்து Caritor.mari (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தலைப்பு மாற்றம்[தொகு]

"ஆனைக் கொன்றான்" என்பதே சரியான தமிழ்ச்சொல். ஆகையால் இதற்கு ஆனைக் கொன்றான் என்றே தலைப்பிடலாம். --இராச்குமார் (பேச்சு) 05:32, 9 சூலை 2012 (UTC)[பதிலளி]

தமிழில் இருந்து அனகோண்டா என்று சொல் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. எனினும், பல்வேறு விலங்கினங்களுக்குப் பொருத்தமான தமிழ் பெயர் சூட்டுவது போல், இதற்கும் ஆனைகொன்றான் என்று பெயர் மாற்றலாம்--இரவி (பேச்சு) 07:58, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஆனைக் கொன்றான் என்ற பெயரில் இருந்தே அனகோண்டா என்ற பெயர் வந்ததாகவும், இலங்கையினூடாக வந்ததாகவும், நேஷனல் ஜியாகரபிக் தளத்தில் பார்த்தேன். அவர்களை ஆதாரமாகக் கொள்ளுதல் நலம். ஆங்கில விக்கியிலோ, விக்சனரியிலோ இதற்கான இணைப்பு இருக்கலாம். அங்கே தான் பார்த்தேன் என்று நினைக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:01, 24 ஏப்ரல் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆனைக்_கொன்றான்&oldid=1525048" இலிருந்து மீள்விக்கப்பட்டது