பேச்சு:ஆனைக்கொய்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png ஆனைக்கொய்யா உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பில் ஐயம்![தொகு]


வெண்ணெய் பழம் என்பதை விட வெண்ணெய்ப் பழம் என்பதே சிறந்ததெனக் கருதுகிறேன். இக்கட்டுரையை எழுதியவர் இதனைக் கவனிப்பாராக. --சூர்ய பிரகாசு.ச.அ. 12:00, 16 நவம்பர் 2010 (UTC)

நன்றி சோடாபாட்டில் அவர்களே! உடனுக்குடன் குறை நீக்கினீர். --சூர்ய பிரகாசு.ச.அ. 12:12, 16 நவம்பர் 2010 (UTC)

சூர்யா, தலைப்பில் ஒற்று /இலக்கணப் பிழைகள் கண்டால் நீங்களே நகர்த்தி விடுங்கள். இது போன்ற மாற்றங்களுக்குப் பிறரைக் கேட்கத் தேவையில்லை. :-) --சோடாபாட்டில் 12:17, 16 நவம்பர் 2010 (UTC)


சரி சோடாபாட்டில் அவர்களே! அவ்வாறே செய்கிறேன் அண்ணா. --சூர்ய பிரகாசு.ச.அ. 12:33, 16 நவம்பர் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆனைக்கொய்யா&oldid=1893569" இருந்து மீள்விக்கப்பட்டது