பேச்சு:ஆந்திரத் திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் ஆந்திரத் திரைப்படத்துறை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ஆங்கில கட்டுரை Telugu cinema என மொழியையே முதன்மைப்படுத்துகிறது. வழக்கிலும் தெலுங்கு சினிமா என்றே குறிப்பிடுகின்றனர். எனவே தெலுங்கு திரைப்படத்துறை என மாற்ற கோரிக்கை வைக்கிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:43, 8 பெப்ரவரி 2019 (UTC)