பேச்சு:ஆத்தங்குடி தரைக் கற்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பிழைகள்[தொகு]

இக்கட்டுரையில் உள்ள இணைப்பு www.youtube.com/watch?v=ZEQkmwxXkJQ&feature=related வேலை செய்யவில்லையே. சரிபார்க்கவும். அண்ணாமலை (பேச்சு)

நீக்கியுள்ளேன் நண்பரே. கட்டுரையில் இணைக்கப்பெற்ற இணைப்புகள் வேலை செய்ய வில்லை என்றால் அதனை நீக்கம் செய்து விட்டு. இவ்விணைப்பு வேலை செய்யாதமையால் பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்தியிருக்கிறேன் என்று இங்கு குறிப்பு தாருங்கள். இப்பணி மேலும் செம்மையடையும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:56, 30 மார்ச் 2015 (UTC)