பேச்சு:ஆண்ட்ராய்டு இயங்குதளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ட்ராய்டு அமைப்பில் தமிழை எவ்வாறு உள்ளிடுவது போன்ற தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் கட்டுரையில் சேர்த்தால் நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 11:43, 10 மார்ச் 2011 (UTC)

ரவிக்கும் சுந்தருக்கும் தெரியும் என நினைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:21, 10 மார்ச் 2011 (UTC)
அன்றாய்டு என்றோ ஆன்றாய்டு என்றோ மாற்றுவோமா?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:09, 1 பெப்ரவரி 2013 (UTC)
நானும் இதேதான் யோசிக்கிறேன். ஆன்றாய்டு என்பது இயற்கையாக உள்ளது. மிகவும் தாமதமான பதிலளிப்பு :) GobinathAL (பேச்சு) 12:55, 13 பெப்ரவரி 2022 (UTC)
ஆம். எனக்கும் 'ஆன்றாய்டு' பொருத்தமாகவேத் தெரிகிறது. இங்கெல்லாம் ஏற்கனவே இருக்கும் சொற்களை மாற்றிய பின்பு, வழிமாற்றி இன்றி நான் மாற்ற எண்ணுகிறேன். மாற்றலாமா?--உழவன் (உரை) 02:06, 14 பெப்ரவரி 2022 (UTC)