பேச்சு:ஆட்டனத்தி
Appearance
செப்பம் செய்த சீராளன் ஸ்ரீரீதரனுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 19:38, 12 திசம்பர் 2012 (UTC)
/இந்த இணைப்பில் வரும் செய்திகள் உண்மை எனில் இங்கு சேர்க்கலாமே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:50, 22 மே 2013 (UTC)
- வரலாற்றுப் பெயர்களை வைத்துக்கொண்டு புனையப்பட்ட கற்பனைச் செய்திகள் காட்டப்பட்டுள்ள வெளி இணைப்பில் உள்ளன. விட்டுவிடலாம். அடிக்குறிப்பாகச் சேர்க்கும் தகுதி கூட அவற்றிற்கு இல்லை. --Sengai Podhuvan (பேச்சு) 20:39, 22 மே 2013 (UTC)
"ஆட்டனத்தி ஆதிமந்தி ஆடிப்பெருக்கில் ஆடிய படலம்" என தொகுக்கப்பட்டுள்ளது. - இப்படி ஒரு தொகுப்பு சங்கப்பாடல்களில் இல்லை. யாராவது எந்த நூலிலாவது தொகுத்துக் காட்டியிருந்தால் இந்தப் பாடல்களை இன்னார் இந்த நூலில் இவ்வாறு தொகுத்துக் காட்டியுள்ளார் என எழுதலாம். --Sengai Podhuvan (பேச்சு) 04:26, 11 பெப்ரவரி 2014 (UTC)