பேச்சு:ஆடுதின்னாப்பாலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் சரியான பெயர் ஆடுதின்னாப்பாளை என்று நினைக்கிறேன். பாளை என்ற சொல் செடியுடன் தொடர்புடைய சொல். உறுதிப்படுத்துங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:53, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆடுதின்னாப்பாலை என்றே பல இடங்களில் இருந்தது. பாலை என்ற ஒரு மரம் உள்ளது. எனவே, இது ஆடு தின்னாத் பாலை என்ற கருத்துடன் உடன்படுவதாகத் தெரிகிறது. மற்றவர்களும் கருத்துக் கூறினால் நல்லது. ஆடுதின்னாப்பாளை என்றும் சில இணையத்தளங்களிலும் உள்ளது. --AntanO 06:14, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
ஆடுதின்னாப்பாலை சரியாக இருக்கலாம். @Sengai Podhuvan:.--Kanags \உரையாடுக 07:14, 25 திசம்பர் 2015 (UTC)--Kanags \உரையாடுக 07:14, 25 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
  • பாலை மரம் வேறு. (தென்னம்)பாளை உருவில் வளரும் ஆடுதின்னாப்பாலை அல்லது ஆடுதின்னாப் பாளை (இரண்டும் சரி) என்னும் செடி வேறு. படத்தில் காட்டப்பட்டுள்ள செடி சரியானதே. இது சுமார் 30 சென்டிமீட்டர் உயரம் வளரும். கரிசல் நிலத்தில் வளரும். எட்டித் தழைகளைக் கூட மேயும் வெள்ள1டு, புல்லை மேயும் குரும்பை ஆடு, செம்மறி ஆடு எதுவுமே இதனை மேயாது. --Sengai Podhuvan (பேச்சு) 01:22, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆடுதின்னாப்பாலை&oldid=1993621" இலிருந்து மீள்விக்கப்பட்டது