உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆடவந்த தெய்வம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடவந்த தெய்வம் என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இத்திரைப்படத்தின் தலைப்பு தவறாகக் கொடுக்கப்பட்டிருந்தபடியால் இன்று புதிதாக ஒரு கட்டுரை தொடக்கிவிட்டேன். படத்தின் படி தலைப்பு ஆடவந்த தெய்வம். ஆனால் இங்கே ஆட வந்த எனப் பிரித்தெழுதப்பட்டுள்ளது. கட்டுரை இணைப்பு செய்யக்கூடியவர்கள் யாராவது இந்தப் பக்கத்தையும் ஆடவந்த தெய்வம் பக்கத்தையும் இணைக்கவும். தலைப்பு ஆடவந்த தெய்வம் என்றுதான் இருக்க வேண்டும். படத்தில் அவ்வாறே உள்ளது. சுவரொட்டியிலும் அப்படியே உள்ளதை கவனிக்கவும். நன்றி. --Uksharma3 05:46, 19 அக்டோபர் 2016 (UTC)

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 06:25, 19 அக்டோபர் 2016 (UTC)Reply
நன்றி. --Uksharma3 06:57, 19 அக்டோபர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆடவந்த_தெய்வம்&oldid=2132258" இலிருந்து மீள்விக்கப்பட்டது