பேச்சு:ஆசியாவில் கிறித்தவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விசமத்தனம் நடக்கிறதா?[தொகு]

இக்கட்டுரையில் ஒருவர் விசமத்தனம் செய்வதுபோல் தெரிகிறது.--பவுல்-Paul (பேச்சு) 17:13, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் பவுல்-Paul, இக்கட்டுரையில் புகுபதிகை செய்யாத யாரோ ஒருவர் மாற்றங்களை செய்துள்ளார் என்பதினை வரலாற்றுப்பக்கத்தினை பார்த்து தெரிந்து கொண்டேன், சில விவரங்களை மட்டுமே மாற்றியுள்ளதால், சில கருத்துகளில் முரணாக தோன்றியதால் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புள்ளது. இது விசமத்தனம் என்று குறிப்பிடலாமா என்று எனக்குத் தெரியவில்லை, அதே பயனர், மீண்டும் இவ்வாறு ஆதாரமின்றி திருத்தங்களை செய்தால், நிருவாக அணுக்கம் பெற்றவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவர்களை தொகுப்பதிலிருந்து தடை செய்யலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:21, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]
மீளமைத்துள்ளேன்..அவரது தொகுப்புகள் விசமத்தனம் போலவே தெரிகிறது. மரபு என்றுளதை திரித்து (மேற்கோள் உள்ளதை )என மாற்றியுள்ளார்.. எனினும் அவரது பேச்சுப் பக்கத்தில் கட்டுரையைப் பற்றி உரையாடி மாற்றச் சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம்..--சண்முகம் (பேச்சு) 17:26, 4 சூன் 2012 (UTC)[பதிலளி]
  • மீளமைத்தற்கு நன்றி, சண்முகம். தினேஷ் கூறுவதுபோல அப்பயனரிடம் புகுபதிகை செய்யவும் கட்டுரையில் வரும் கருத்துக்கு மறுகருத்து உளதாயின் அதை ஆதாரத்தோடு நிலைநாட்டவும் கேட்பது சரியான அணுகுமுறை என்றே நினைக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 00:38, 5 சூன் 2012 (UTC)[பதிலளி]
அப்போதே வேண்டுகோள் விடுத்துள்ளேன். பார்க்க பயனர் பேச்சு:122.174.126.167‎--சண்முகம் (பேச்சு) 02:44, 5 சூன் 2012 (UTC)[பதிலளி]