பேச்சு:ஆசியானா எயர்லைன்சு விமானம் 162
Appearance
@மதனாஹரன்: ஆசியாநா என்பது சரியா? --AntanO 16:19, 27 அக்டோபர் 2015 (UTC)
- ஆசியானா, ஏசியானா என ஊடகங்கள் எழுதுகின்றன. Asia-ஆசியா என எழுதுவதால் ஆசியானா எனவே கூறலாம். பொதுவாக, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது இடையில் வரும் நகர வரிசை உயிர்மெய்யெழுத்துகளுக்குப் பதிலாக னகர வரிசை உயிர்மெய்யெழுத்துகளைப் பயன்படுத்துவது (ஏனைய இலக்கணங்களும் சரியாக அமையுமிடத்து) வழக்கம். ஆசியானா என்று எழுதுவது சிறப்பானது. --மதனாகரன் (பேச்சு) 03:47, 28 அக்டோபர் 2015 (UTC)
- உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "ஆசியானா எயர்லைன்சு விமானம் 162" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மேலும் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு)--சனவரி 010 2016 15:07, (UTC)