பேச்சு:ஆங்கில மொழியின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ஆங்கில மொழியின் வரலாறு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

தமிழ் எழுத்துப்பெயர்ப்பு/ஒலிபெயர்ப்பு வேண்டும்[தொகு]

 • Celtic - செல்டிக் (செல்டிக் அல்லது கெல்டிக்)
 • Anglo - ஏங்லோ (ஆங்கிலோ)
 • Saxons - சாக்சோன் (சாக்சன்)
 • Anglo-Saxon - ஏங்லோ-சாக்சோன் (ஆங்கிலோ-சாக்சன்)
 • Frisian - (பிரிசியன்)
 • Jute - யூட்ஸ் (யூட் அல்லது ஜூட்)
 • Frank - பிரான்க்ஸ் (பிராங்க் அல்லது பிராங்கு)
 • Norman - நோர்மன் (நோர்மன்)

--Natkeeran 23:20, 17 டிசம்பர் 2008 (UTC)

மேலே அடைப்புக்குறிக்குள் எனது தெரிவுகளைத் தந்துள்ளேன்.--Kanags \பேச்சு 08:31, 19 டிசம்பர் 2008 (UTC)

(பிறைக் குறிக்குள் செவ்வரக்கு நிறத்தில் கொடுத்துள்ளவை நான் பரிந்துரைத்துள்ள முறை. பார்க்கவும்: முறை-1, முறை-2

 • Celetic - கெல்ட்டிக்
 • Anglo - ஆங்கிலோ (ஆங்'க்லோ )
 • Saxons - சாக்ஸன் (˘சாக்˘சன்)
 • Anglo-Saxon - ஆங்கிலோ-சாக்ஸன்
 • Frisians - விரிசியன் (அல்) பிரிசியன் ('வ்ரிசியன்)
 • Jutes - யூட்- யூட்கள்
 • Franks - பிரான்க்குகள் ('வ்ரான்க்)
 • Normans - நார்மன் (அல்) நோர்மன் (இலங்கை ஒலிப்பு?)

--செல்வா 00:12, 18 டிசம்பர் 2008 (UTC)

ஆங்கிலம் “கடனாகப் பெற்றுக்கொண்ட” தமிழ் சொற்கள் என்று எழுதுவது எனக்கு பொருத்தமானதாக இல்லை. கடன் என்பது மீளச்செலுத்த வேண்டிய ஒன்று என்பதால் “உள்வாங்கிக் கொண்ட” என்று பயன்படுத்தியுள்ளேன். வேறு பொருத்தமான சொற்கள் இருப்பின் அறியத்தரவும். நன்றி --HK Arun