பேச்சு:ஆங்கிலேய குறுமுக கர்ணப் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

en:Tumbler pigeons ஐ எவ்வாறு தமிழில் அழைப்பார்கள். இவ்வகைப் புறாக்களின் மூலம் இந்தியா எனத் தெரிகிறது. கட்டாயம் தமிழில் பெயர் இருக்கும். @Mereraj, AntanO, மற்றும் Info-farmer:--Kanags \உரையாடுக 10:17, 23 அக்டோபர் 2016 (UTC)

@பரிதிமதி: தான், இதற்கான தீர்வை தர வல்லவர். அவரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளேன்.--உழவன் (உரை) 11:09, 23 அக்டோபர் 2016 (UTC)
ஒரு வேளை குவளை புறா என்று அழைக்கலாம்.−முன்நிற்கும் கருத்து Mereraj (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. உழவன் (உரை)
Tumbler என்பது tumbling. rolling pigeons உம் இவையும் ஒன்று தானா?--Kanags \உரையாடுக 11:13, 23 அக்டோபர் 2016 (UTC) இவற்றிற்கு இடையேயான பொது வித்தியாசம் Tumbler ஒன்று அல்லது இரண்டு கர்ணங்கள் போடக்கூடியவை, roller பல கர்ணங்கள் போடக் கூடியவை.
கரணப் புறா (tumble [acrobat] +‎ er), சுழல் கரணப் புறா (rolling pigeon) --AntanO 15:43, 28 அக்டோபர் 2016 (UTC)