பேச்சு:ஆங்கிலத்தில் கிரேக்க இலத்தீன் சொற்கூறுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பயனுள்ள முயற்சி[தொகு]

செல்வா, இப்பட்டியல் கலைச்சொல்லாக்கத்திற்கு மிகவும் பயன்தரும் ஒன்று. ஒவ்வொரு வரியின் இறுதியிலும் எடுத்துக்காட்டுகள் "ஆங்கில" வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தமிழாக்கினால் இலத்தீன்-கிரேக்க மூலம் எப்படி தமிழிலும் ஆக்கப்பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டும் கிடைக்கும், அதே நேரத்தில் பயனர்களுக்கான கலைச் சொல் அகராதியும் உருவாகும். மேலொரு கட்டத்தில் அக்கலைச் சொற்களைத் தமிழில் அகரவரிசைப்படுத்தலாம். நல்ல பணி! --பவுல்-Paul (பேச்சு) 00:20, 10 மார்ச் 2012 (UTC)

சொற்களை கையாள்வற்கு, விக்சனரி என்ற தனித்திட்டத்தை அனைத்து மொழிகளிலும் உருவாக்கியுள்ளனர். விக்சனரியில் இது போன்ற பணிகள் இருப்பது அவற்றின் வளர்ச்சிக்கும், விக்கி பற்றிய பன்முகமும் புலனாகும். அதற்காகவே முன்பு ஊடக போட்டிகள் மூலம், நாம் விக்கி ஊடகப்பொதுவம்(Commons) என்பதனை அறிமுகப் படுத்தினோம். எனவே, இடத்தை மாற்றி அரும்பணியைத் தொடர வேண்டுகிறேன்.-- உழவன் +உரை.. 06:29, 11 சூலை 2012 (UTC)

இக்கட்டுரையை மேம்படுத்த முயல்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 14:39, 11 சூலை 2012 (UTC)