பேச்சு:ஆகத்து 22

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பக்கத்தில் உள்ளது போன்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது சரியாக இருக்குமா? இது போன்ற நிகழ்வுகள் எந்த நாட்டிலும் இருக்ககூடிய சட்டம் ஒழுங்குக் குறைகள் தானே? அவற்றை கலைக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்த வேண்டுமா?--Ravidreams 21:58, 13 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]

மிகவும் முக்கியமான வரலாற்றில் இடம்பெறவேண்டிய நிகழ்வாக இருந்தாலன்றி இங்கே ஆவணப்படுத்தக் கூடாது என்பதுதான் எனது எண்ணமும். Mayooranathan 13:24, 14 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
மயூரநாதனின் கருத்துடன் உடன்படுகிறேன். வாகரைப் படுகொலை போன்ற முக்கிய சம்பவங்கள் இடம்பெறலாம்.--Kanags 20:31, 14 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
மயூரநாதன், ரவி மற்றும் சிறீதரன் உங்களின் கருத்துக்களிற்கு உடன்படுகின்றேன். இது போன்றவிடயங்களிற்கு விக்கிசெய்தியே பொருத்தமாக இருக்கும். கலைக்களஞ்சியத்தில் இடத்தக்கதல்ல. தவற்றிற்கு மன்னிக்கவும். இவ்வாறான விடயங்களை அண்மைக்காலமாக தவிர்த்தே வருகின்றேன். தேவையற்றவிடயங்களை நீக்கிவிடலாம் ஆட்சேபனை எதுவும் கிடையாது. --Umapathy 01:04, 15 நவம்பர் 2006 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆகத்து_22&oldid=2405663" இலிருந்து மீள்விக்கப்பட்டது