பேச்சு:ஆகத்து 20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர்[தொகு]

1948 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் 10 இலட்சம் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் நாடற்றோராக்கப்பட்டதாக முதற்பக்கத்தில் உள்ளதே. அவ்வெண்ணிக்கை 10 இலட்சம் என்பதற்குரிய ஆதாரம் என்ன?--பாஹிம் (பேச்சு) 14:38, 20 ஆகத்து 2012 (UTC)

இன்னும் அதிகமாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன். விபரங்களைச் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 21:20, 20 ஆகத்து 2012 (UTC)

விபரங்களைச் சேகரித்தேன்.

  • International Centre for Ethnic Studies, A Social Science and Policy Research Institute இல், 1948 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின்படி 705,000 இந்திய வம்சாவளித் தமிழர் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • UTHR (J) "Citizenship Act of December 1948 and the Parliamentary Elections Amendment Act of 1949 put an end to that and paved the way to reducing the representation in parliament of minorities to less than 20%. What these Acts did was to make non-citizens of the Tamil plantation labour who formed about 10% of the national population or about a third of the minority population, and deprive them of their vote" என்று சொல்கின்றது.
  • இலங்கையில் இந்தியத் தமிழர் ஆங்கிலக் கட்டுரையில், "Under an agreement between the Sri Lankan and Indian governments in the 1960s, around 40% of Hill Country Tamils were granted Sri Lankan nationality, and many of the remainder were repatriated to India." என்று கூறப்பட்டுள்ளது. (மேற்கோளாக (de Silva, C.R. Sri Lanka - A History, p.262 என்று கொடுக்கப்பட்டுள்ளது).
  • Ceylon Citizenship Act ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை.
  • Ceylon Citizenship Act ஆங்கில விக்கிமூலம்.
  • Ceylon Citizenship Act No.18 of 1948

ஆனால் பாஹிம் குறிப்பிட்ட செய்தி எங்கே உள்ளது? முதற்பக்கத்தில் தேடிப் பார்த்தேன் காணவில்லை.--கலை (பேச்சு) 13:54, 21 ஆகத்து 2012 (UTC)

இங்கு உள்ளது--சங்கீர்த்தன் (பேச்சு) 14:16, 21 ஆகத்து 2012 (UTC)

நன்றி சங்கீர்த்தன்.--கலை (பேச்சு) 14:23, 21 ஆகத்து 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆகத்து_20&oldid=2404476" இருந்து மீள்விக்கப்பட்டது