பேச்சு:அ. திருமலைமுத்துசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. திருமலை முத்துசாமி என்னும் பெயரை அ. திருமலைமுத்துசுவாமி என மாற்ற வேண்டும். அதனை எவ்வாறு செய்வது.--அரிஅரவேலன் (பேச்சு) 04:26, 1 ஆகத்து 2012 (UTC)[பதில் அளி]

வரலாற்றைக் காட்டவும் என்கிற தலைப்பிற்கு அடுத்துள்ள கீழ் நோக்கும் குறியின் மேல் சொடுக்கினால் நகர்த்தவும் எனும் சொல் இருக்கும். இதில் சொடுக்கி தலைப்பு மாற்றம் செய்யலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:21, 1 ஆகத்து 2012 (UTC)[பதில் அளி]
தகவலுக்கு நன்றி!--அரிஅரவேலன் (பேச்சு) 04:16, 2 ஆகத்து 2012 (UTC)[பதில் அளி]