பேச்சு:அ. அருண்மொழித்தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@பயனர்:Kanags, நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். மேற்கோள்கள் வேலை செய்யவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:01, 21 சூலை 2017 (UTC)

பயனர்:Selvasivagurunathan m இந்த மேற்கோள்கள் ஆங்கில விக்கி கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. கட்டுரை எழுதியவர் பார்த்த நாள் 24 மே 2014 எனத் தரப்பட்டுள்ளது. அதுவே போதுமானது. இதற்காகத் தான் மேற்கோள்கள் தரும் போது பார்த்த நாளும் அவசியம் தர வேண்டும். அநேகமான வலைத்தளங்கள் ஓரிரு ஆண்டுகளின் பின்னர் நீக்கப்பட்டு விடுகின்றன. அதற்காக இவற்றையெல்லாம் கண்காணித்து நாம் புதிய மேற்கோள் தரவேண்டிய அவசியமும் இல்லை. (தந்தால் நல்லது).--Kanags \உரையாடுக 02:54, 21 சூலை 2017 (UTC)
நல்லவேளையாக இவ்விணைப்பு archive இல் உள்ளது. அவ்விணைப்பைத் தந்து விடுகிறேன்.--Kanags \உரையாடுக 03:02, 21 சூலை 2017 (UTC)

@பயனர்:Kanags, நீங்கள் கூறுவது சரியே. என்னைப் பொறுத்தளவில், கட்டுரையை எழுதுபவர்கள் இதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும். புதிய பயனர்கள் காலப்போக்கில் இதனைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் நல்லது. நிலைமையை தெரியப்படுத்தவே உங்களுக்கு எழுதினேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:55, 21 சூலை 2017 (UTC)